மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு - 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Sep 23, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு – 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 05:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கில் சிறையில் உள்ள 5 பேருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

2007 -ம் ஆண்டு தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பில், மு.க.அழகிரியை விட மு.க.ஸ்டாலினுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை உத்தங்குடியிலுள்ள தினகரன் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கியேதாடு, தீ வைத்தும் எரித்தனர். இந்த சம்பவத்தில் பத்திரிகை அலுவலக ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கில், அழகிரியின் ஆதரவாளரான அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமுக்கு 5 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமின்கோரி உச்சநீதிமன்றத்தில் விஜய் பாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், காட்டுவாசி முருகன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

குற்றவாளிகள் அனைவரும் ஏழரை ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துள்ளதால், அவர்களுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

Tags: supreme courtM K StalinSudhakarDhinakaran newspaper office burning case.Vijay PandiKandasamyRamaiah PandianSupreme Court granted bail
Share
Tweet
SendShare
Previous Post

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Next Post

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies