ஆரிய - திராவிட வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல - சென்னை உயர்நீதிமன்றம்
Mar 29, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரிய – திராவிட வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல – சென்னை உயர்நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரிய – திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மத்தியில், கல்வித்துறை ஆரிய – திராவிட இனக் கொள்கையை பரப்புவதை நிறுத்த உத்தரவிட கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பான மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆரிய – திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல என கூறினர்.

இரு கொள்கைகளும் தவறானதா? செல்லுமா? செல்லாதா என்பதை ஆராயாமல் மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை மனுதாரரின் கோரிக்கை மனுவாக கருதி, அதை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மாநில, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: madras high courtAryan-Dravidian ethnic principlesArya-Dravidian caste policy among students.
ShareTweetSendShare
Previous Post

நடிகர் தனுஷ் மிகவும் ஒழுக்கமானவர் – நடிகை துஷாரா விஜயன்

Next Post

லப்பர் பந்து படக் குழுவினருக்கு பாராட்டு – நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய சிம்பு!

Related News

ஒத்துழைப்பு அளிக்காததால் உதவி செய்ய மாட்டோம் : நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல் – சிறப்பு தொகுப்பு!

தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்லலாம் -திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காவடி எடுத்து சுவாமி தரிசனம்!

கோவை:தொகுதி பங்கீட்டில் அதிருப்தி!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நிர்வாகி போராட்டம் !

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு நன்றி-பிரதமர் மோடி!

ஐபிஎல்:மும்பையில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணி அபார வெற்றி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

விஜய் அனுபவிக்கும் நெருக்கடியை தான் 15ஆண்டுகளாக அனுபவிக்கிறேன்-சீமான்!

கீழாத்தூர் :வேளாண்மைத்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

புதுக்கோட்டை:100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைப்பு!

திருவண்ணாமலை:செங்கம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு!

சாலை விபத்து வழக்கு – தேனி எம்பி ரூ.2.48 லட்சம் வழங்க ஆணை!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies