கிளை வாய்க்கால் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு நீர் வரவில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு!
May 6, 2026, 06:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிளை வாய்க்கால் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு நீர் வரவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டத்தில் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்துசேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சாளர் அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டிய நிலையில், கடந்த மாதம் 17 -ஆம் தேதி 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டது. ஆனால், கிளை வாய்க்கால்கள் பல பகுதிகளில் உடைந்து சேதமடைந்துள்ளதால் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: PeriyakulamTheni district.farmers allegedManjalaச Dam
ShareTweetSendShare
Previous Post

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

இருசக்கர வாகன திருட்டு – மயிலாடுதுறையில் இருவர் கைது!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies