அரசியல் என்னும் முதலைகள் நிறைந்த குளத்தில் விஜய் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளேன் - சீமான் பேட்டி!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் என்னும் முதலைகள் நிறைந்த குளத்தில் விஜய் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளேன் – சீமான் பேட்டி!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 02:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய் மக்களுக்காக நின்று குரல் கொடுப்பதன் மூலம் தம்மை தலைவனாக மாற்றிக் கொள்ளலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு  அஞ்சலி செலுத்திய அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.

அப்போது,, நாங்கள் அரசியலுக்கு தள்ளிவிடப்பட்டு வந்தோம். விஜய் விரும்பி அரசியலுக்கு வருகிறார் . அரசியல் என்பது முதலைகள் நிறைந்த குளம் ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்துவைக்க தம்பி விஜய்க்கு அறிவுருத்தியுள்ளதாக தெரிவித்தார்.

விஜயகாந்தின் மாநாடு எழுச்சி மிகுந்த மாநா.டு அதனை நான் மறுக்கவில்லை விஜய்க்கென ஒரு கூட்டம் உள்ளது அதனை நான் வரவேற்கிறேன் என்றும் சீமான் தெரிவித்தார்.

என்னுடைய பாதை வேறு, அவருடைய பாதை வேறு அண்ணன் தம்பிக்குள் என்ன போட்டி? அவரை நான் போட்டியாக கருதவில்லை என்றும் சீமான் தெரிவித்தார்.

களத்தில் நின்று மக்களின் பிரச்சினைக்கு விஜய் குரல் கொடுக்க வேண்டும். கூட்டணி வைத்தால் நானும், என் குடும்பமும் மட்டுமே நன்றாக இருப்போம் என்றும் சீமான் தெரிவித்தார்.

 

Tags: VijayseemanNaam Tamilar katchitamilaga vetri kalagam
ShareTweetSendShare
Previous Post

வீரத் தியாகத்தின் அடையாளம் மருது சகோதரர்கள் – சிறப்பு கட்டுரை!

Next Post

காமன்வெல்த் புதிய பொதுச்செயலாளராக கானா வெளியுறவு துறை அமைச்சர் நியமனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies