செங்கல்பட்டு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்!
May 6, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு தனியார் பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – கௌரவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு, தனியார்  பள்ளயில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில்  தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

ஸ்ரீ கே. சுன்னிலால் ஜெயின் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது தூய்மை பணியாளர்கள் தேசிய கொடியை ஏற்றுமாறு விழா குழுவினர் கேட்டுக்கொணடனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் தேசிய கொடி ஏற்றினர். பின்னர் அவர்களுக்குப் புத்தாடை வழங்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

பின்னர் தூய்மை பணியாளர்களின் சேவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு வணக்கம் செத்துவதை போல் தூய்மை பணியாளர்களுக்கும் வணக்கம் செலுத்த வேண்டும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

Tags: Diwali celebrationSunnilal Jain Vivekananda Vidyalaya.Sanitation workers honored
ShareTweetSendShare
Previous Post

கருத்து சுதந்திரம் வேண்டும், ஆனால் ஒழுங்குமுறை அவசியம் – ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே

Next Post

கோவை தொழிலதிபர்கள் வீட்டில் வருமான வரி சோதனை – ரூ. 42 கோடி சிக்கியதாக தகவல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies