மழைநீரில் தத்தளிக்கும் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு!
May 6, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழைநீரில் தத்தளிக்கும் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால், அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மீண்டும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அவதி அடைந்தனர்.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, மங்களபுரம், வடுகம், சிரப்பள்ளி மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால், பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீருடன், கழிவுநீரும் கலந்து புகுந்தால் நோய்த் தொற்று ஏற்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மேலும், அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மீண்டும் வெள்ளநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர்.

Tags: The government hospital's birthing ward is drenched in rainwater!
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

Next Post

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies