ஜேஇஇ முதன்மை தேர்வு - விண்ணப்ப பதிவு தொடக்கம்!
Jan 18, 2026, 09:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜேஇஇ முதன்மை தேர்வு – விண்ணப்ப பதிவு தொடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில் 2025-26-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதற்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 31-ம் தேதி வரையும், 2-ம் கட்ட தேர்வு ஏப்ரல் முதல் வாரத்திலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கான இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ள நிலையில், நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தமிழ், ஹிந்தி ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: JEE Main examCentral Higher Education InstitutionsJEE preliminary examination
ShareTweetSendShare
Previous Post

லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் – சீமான் உறுதி!

Next Post

தொடர் விடுமுறை – கொடைக்கானலில் 7 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற சுற்றுலா வாகனங்கள்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies