அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான நண்பர்களாக கருதுவதாகவும் டிரம்ப் பாராட்டியுள்ளார்.
















