கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல - எடப்பாடி பழனிசாமி
Aug 20, 2025, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல – எடப்பாடி பழனிசாமி

Web Desk by Web Desk
Nov 18, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல என  அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கொண்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பெயர் சூட்டுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும், கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல எனவும், விவசாயிகளுக்கு என்ன தேவை என அறிந்து ஆட்சி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி என விமர்சித்தார். மகன் உதயநிதியை தந்தை ஸ்டாலின் புகழ்ந்து பேசுவதாகவும், தந்தை ஸ்டாலினை மகன் உதயநிதி பாராட்டி பேசும் வேடிக்கை மட்டுமே அரங்கேறி வருவதாக கூறினார். பொதுமக்களை பற்றி இருவருக்குமே கவலை இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

 

Tags: AIADMK general secretaryLeader of Opposition Edappadi PalaniswamiMecheryMettur surplus water projectudhayanidhistalineps
ShareTweetSendShare
Previous Post

பேச்சாலும், எழுத்தாலும் சுதேசி வேள்வியை ஊட்டியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை – அண்ணாமலை புகழாரம்!

Next Post

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார்? – சீமான் கேள்வி!

Related News

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

உத்தரப்பிரதேசம் : பணிப்பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு நாய்!

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies