கோயில் யானை திடீரென தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது!
May 6, 2026, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயில் யானை திடீரென தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை திடீரென தாக்கியதில் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானையை பராமரிக்கும் பணியில் பாகன் உதயகுமார் ஈடுபட்டு வந்தார். பராமரிக்கும் மண்டபம் பகுதியில் யானை இருந்த நிலையில், அங்கு வந்த உதயகுமாரின் உறவினரான சிசுபாலன், யானை அருகே நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது திடீரென கோபமடைந்த யானை, சிசுபாலனை தாக்கி உள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகன், சிசுபாலனை பாதுகாக்க முயற்சித்த போது, எதிர்பாராத விதமாக பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தவறுதலாக பாகனைத் தாக்கியதை உணர்ந்த யானை, தனது தும்பிக்கையால் பாகனை எழுப்பிய காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக கோயிலுக்கு வந்து விசாரணை நடத்திய மாவட்ட வன அலுவலர், யானை மிகுந்த சோகத்துடன் இருப்பதால், உணவு எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

Tags: died!A sudden attack by a temple elephant has caused a tragedy in which two peopleincluding Bagan
ShareTweetSendShare
Previous Post

டிஜிட்டல் கைது மோசடி: திருச்சூர் சைபர் கிரைம் அதிகாரியை மிரட்டிய இளைஞர்!

Next Post

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வீல் சேரில் அழைத்து வரப்பட்ட முதியவர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies