தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை - பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!
Jun 17, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 20, 2024, 12:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, திமுக அரசு தமிழ் மொழிக்கு விரோதியாக செயல்படுகிறது என்றும், கல்வி அமைச்சரின் பிள்ளையே 3-வது மொழி கற்றுக் கொள்வதாக கூறினார்.

ஏழை மாணவர்கள் 3-வது மொழி கற்றுக் கொள்ளக்கூடாது என நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசு திட்டங்களுக்கு கட்சி தலைவர்களின் பெயர்களே வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அரசு திட்டங்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்களை வைப்பதற்கு முன்வருவதில்லை என்றும் ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.

Tags: bjph rajaDMK governmentTamil Nadu ministersThirutani Murugan temple.
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றியதற்காக கைது செய்யப்பட்ட பக்தர்களை விடுதலை செய்ய வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Next Post

கூடைப்பந்து வீரர்களுக்கும் மாத ஊதியம் வழங்க திட்டம் : ஆதவ் அர்ஜுனா தகவல்!

Related News

அமெரிக்காவுக்கு பின்னடைவு : F -35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதா ஈரான்?

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

14 மில்லியன் பார்வைகளை கடந்த K.O. திரைப்படம்!

பெரம்பலூரில் தனியார் நிதி நிறுவனத்தை இழுத்துப்பூட்டி ஊழியர்களை சிறை வைத்த வாடிக்கையாளர்!

தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies