ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காசிகுந்த் ரயில் நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
அப்போது பயங்கரவாதி போல நடித்த பாதுகாப்பு படைவீரரை சக வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பதை போல் ஒத்திகையில் ஈடுபட்டனர். ஜம்மு- காஷ்மீரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை துரிதமாக எதிர்கொள்ளும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.