புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு - பாலச்சந்திரன் தகவல்!
May 21, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புயல் வலு குறைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Web Desk by Web Desk
Nov 28, 2024, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகை மாவட்டத்துக்கு தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும்,  சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்றும், அதன் பிறகு, தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து, 30-ஆம் தேதி காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாமல் இருப்பதற்கு, அதன் நகர்வில் ஏற்பட்ட தாமதமே காரணம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: tamilnadu rainheavy rainrain alertweather updatelow pressurerain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

Next Post

கோயில்கள் முன்பு உள்ள பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் – அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

Related News

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிக்கு சிகிச்சை!

கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை!

மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி மனுதாக்கல்!

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

கர்நாடகா மெட்ரோ ரயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்படுகின்றனர் – பாஜக எம்.பி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

காடையாம்பட்டி அருகே நகைக்காக மூதாட்டி படுகொலை : 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் போலீசார்!

பூஜா கேத்கருக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பெங்களூரு : சூட்கேஸில் இருந்த சிறுமியின் உடல்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சேலம் : முக்கிய சாலையில் பாய்ந்தோடும் சாக்கடை கழிவுநீர்!

காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் – ஐ.நா. கவலை!

குவாரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு!

SBI வங்கி மேலாளர் இடமாற்றம் – சித்தராமையா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies