இன்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.75 உயர்ந்து ரூ.7205-க்கும், ஒரு சவரன் ரூ.600 உயர்ந்து, ரூ.57,640 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிசம்பர் 10) கிராமுக்கு 75 ரூபாயும், சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதனடிப்படையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,205 எனவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.57,640 விற்பனையாகி வருகிறது.
24 கேரட் தங்கம் விலையும் குறைந்து ஒரு கிராம் ரூ.7,860க்கும் ஒரு சவரன் ரூ.62,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்று இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.