நாகை மாவட்ட பாஜக  தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு - அண்ணாமலை பங்கேற்பு!
Jul 5, 2025, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை மாவட்ட பாஜக  தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு – அண்ணாமலை பங்கேற்பு!

Web Desk by Web Desk
Dec 10, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்ட பாஜக  தலைவர் அமரர் கார்த்திகேயன் திருவுருவப் படத் திறப்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்றைய தினம், நாகப்பட்டினத்தில், சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான, நாகப்பட்டினம் பாஜக மாவட்ட தலைவர் அமரர் கார்த்திகேயன்  திருவுருவப் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்டேன்.

கல்விப் பணிகளிலும், அரசியல் பணிகளிலும் மிகவும் சிறந்து விளங்கியவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில், பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி, பல ஆசிரியர்கள், மாணவர்களைத் திறம்பட உருவாக்கியவர்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை சட்டமன்ற மற்றும் பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜகசார்பாகப் போட்டியிட்டு, பொதுமக்களின் அன்பைப் பெற்றவர். கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதி பொறுப்பாளராகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

எதிர்பாராத நேரத்தில் அவரது மறைவு, கட்சிக்கும், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும் பேரிழப்பாகும். இந்த விழாவில், பல்வேறு மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: annamalaitamilnadu bjp presidentNagapattinam BJP District PresidentKarthikeyan
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

உக்ரைன்- ரஷ்யா போர் நிறுத்தம் – பேச்சுவார்த்தை தொடங்க டிரம்ப் வலியுறுத்தல்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies