பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் - சீமான் பேட்டி!
Nov 8, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் ஆளுநர், உரையை தவித்திருக்கலாம் – சீமான் பேட்டி!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொய் பேச வேண்டாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசு எழுதிக்கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவித்திருக்க கூடும் என சீமான் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற பிரச்சனைகளை திசை திருப்பவே ஆளுநருக்கு எதிராக திமுக அரசு செயல்படுவதாக சாடினார்.

வெறும் ரூ.103 செலவில் மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது  என்றும், விழித்துக் கொள்ளாவிட்டால் நெற்றியில் ஒரு ரூபாயை ஒட்டிவிடுவார்கள்  என்றும் கூறினார்.

அடுத்த 2 நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாதக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்  என்றும்  சீமான் தெரிவித்தார்.

பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிற போது அது பற்றி கேள்வி எழுகிறது. மொழியிலிருந்துதான் எல்லாமே பிறக்கிறது. ஆனால்  அந்த மொழியையே சனியன், காட்டுமிராண்டி மொழி என பெரியார்  பேசியிருக்கிறார்.

உங்களின் தமிழன்னை உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தார் எனப் பெரியார் கேட்கிறார். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்க இலக்கியம் எழுதியவருக்கெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? மொழியையே இழிவாகப் பேசிய பிறகு என்ன சமூக சீர்திருத்தம் பேசுகிறீர்கள்? என சீமான் கேள்வி எழுப்பினார்.

திருக்குறளை மலம் என்கிறீர்கள். கம்பன் உங்களுக்கு எதிரி, திருவள்ளுவர் உங்களுக்கு எதிரி. அப்படிப்பட்டவரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

 

Tags: seeman pressmeetVadalurGovernor R.N.Ravitamil nadu governmentperiyarseemanCuddalore
ShareTweetSendShare
Previous Post

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

Next Post

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

Related News

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆந்திரா : இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு உற்சாக வரவேற்பு

உத்தரபிரதேசம் : அரசு பேருந்தும், டேங்கர் லாரியும் மோதி விபத்து – 4 பேர் பலி!

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

அமெரிக்கா : சாட் ஜிபிடி தற்கொலைக்கு தூண்டியதாக நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!

ஆந்திராவில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு!

நகராட்சி துறையில் முறைகேடு – தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!

சீன கடற்படையில் இணைந்த புஜியன் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

கர்நாடகா : சாலையில் ஓடிய யானை – மக்கள் அச்சம்!

பெங்களூரு : ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஐடி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies