தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது : மன்சுக் மாண்டவியா
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் இந்தியா சிறந்து விளங்குகிறது : மன்சுக் மாண்டவியா

Murugesan M by Murugesan M
Jan 16, 2025, 02:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திறன் மேம்பாடு நமது முயற்சிகளின் மையமாக இருக்க வேண்டும் என்று மத்திய  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில்  மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்திய தொழில் கூட்டமைப்புடன் (CII) இணைந்து, “நாளைய தொழிலாளர் சக்தியை வடிவமைத்தல், மாறும் உலகில் வளர்ச்சிக்கான உந்துதல்” என்ற கருப்பொருளில் வேலை வாய்ப்புகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கு நேற்று நடத்தபட்டது.

இதில் உரையாற்றிய மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,

திறன் மேம்பாடு நமது முயற்சிகளின் மையமாக இருக்க வேண்டும் என்றார். புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலமும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலமும், உலகளாவிய திறன் கட்டமைப்பு உருவாக்கப்படுவதாக அவர் கூறினார்.

உலகளாவிய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் இந்தியாவின் திறனை அவர் எடுத்துக்காட்டினார்.

தொழில் துறைக்கும், கல்வித் துறைக்கும் இணைப்புகளை வளர்ப்பதன் மூலம், இந்தியாவின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப ஒரு திறன் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று கூறினார்.

Tags: Mansukh MandaviyaUnion Ministerlabor shortages
ShareTweetSendShare
Previous Post

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற கே.வினோத் சந்திரன்!

Next Post

இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் – இந்தியா வரவேற்பு!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies