தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 23, 2025, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 07:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில்துறை முதலீட்டில் தமிழகம் தொடர்ந்து பின்தங்குவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோவையில் செயல்பட்ட ஐடி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஐடி ஊழியர்களுக்கு சம்பளமும், அசல் ஆவணங்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, தமிழக தொழில்துறை அமைச்சர், முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் 2 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கோவையிலிருந்து பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, 2022-ம் ஆண்டு துபாயில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் தமிழகத்திற்கு முதலீடு கிடைக்காததில் ஆச்சரியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags: k annamalaitn bjptn govtTamil Nadu lagging behind in industrial investment: Annamalai accused!பின்தங்கும் தமிழகம்bjpDMK
ShareTweetSendShare
Previous Post

கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

வைஷாலியுடன் கைகுலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர்!

Related News

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

Waddels சாலைக்கு எஸ்றா சற்குணம்  பெயரா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தீப்பிடித்து எரிந்த அரசுப்பேருந்து – உளுந்தூர்பேட்டை பணிமனையில் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

அசுத்தமாக குடிநீர் வருவதாக முறையிட்ட மக்கள் – தண்ணீர் பாட்டிலை பிடுங்கி எறிந்த திமுக எம்எல்ஏ!

கடலூரில் சட்ட விரோத கருக்கலைப்பு தொடர்பாக 6 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் சுற்றுலா படகு இயக்க லைசென்ஸ் பெற்றுத்தர லஞ்சம் வாங்கும் சுற்றுலாத்துறை அதிகாரி – வைரல் வீடியோ!

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு – விசாரணை குழுத் தலைவராக டிஐஜி அபினவ் குமார் நியமனம்!

4 நாள் அரசுமுறைப் பயணம் – பிரிட்டன், மலாத்தீவு நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் அவலம் – அண்ணாமலை கண்டனம்!

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies