கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!
Oct 1, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கேரளாவுக்கு 8 டன் சின்ன வெங்காயம் அனுப்பிவைப்பு : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 07:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயம், கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இடைத்தரர்களால் உரிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம், கேரளாவில் உள்ள தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை, சார் – ஆட்சியர் கோகுல் தொடங்கி வைத்தார். ஒரு கிலோ சின்ன வெங்காயம் 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Kerala8 tons of small onions sent to Kerala: Farmers are happy!
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை பள்ளிகளுக்கு அம்மா உணவகங்களில் காலை உணவு தொடர்ந்து தயாரிக்க வேண்டும் – தனியாருக்கு வழங்க அண்ணாமலை எதிர்ப்பு!

Next Post

தொழில் முதலீட்டில் பின்தங்கும் தமிழகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கால் பின் தங்கிய சிவகங்கை;மக்களின் மனக்குமுறலை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு….

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies