குற்ற வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்குடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர் - உயர் நீதிமன்றம்
May 6, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குற்ற வழக்கு விசாரணையில் மெத்தனப்போக்குடன் அதிகாரிகள் செயல்படுகின்றனர் – உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் குருசாமி என்பவர் குற்றச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து காவல்துறையிடம் ஆதாரமாக வழங்கியுள்ளார்.  இதையடுத்து செல்போனை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தனது மகனை சாட்சியாக விசாரிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுதாரர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்போன் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில், அதனை ஆதாரமாக சேர்க்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

அப்போது, பெரும்பாலான குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக கூறிய அவர், புலன் விசாரணையின்போது, சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.

Tags: madras high courtjudge velmuruganaxity of the investigating officersnvestigation of criminal cases.
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை 18-ம் படியிலிருந்து பக்தர்கள் நேரடியாக மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு!

Next Post

மதுரை கீழக்கரையில் DJ இசையுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies