அமைச்சர் மகன் 3-வது மொழி படிக்கும் போது அரசுப்பள்ளி மாணவன் படிக்கக்கூடாதா? - எஸ்.ஜி.சூர்யா கேள்வி!
May 6, 2026, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் மகன் 3-வது மொழி படிக்கும் போது அரசுப்பள்ளி மாணவன் படிக்கக்கூடாதா? – எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என  கூறப்பட்டுள்ளதா என்பதை ப.சிதம்பரம் நிரூபிக்க முடியுமா? என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகங்கையில் நடைபெற்ற பா.ஜ.கவின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார் . அப்போது, “மூன்றாவது மொழியாக வெளிநாட்டு மொழி உட்பட எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என  தெரிவித்தார்.

மூன்றாவது மொழிக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஒரு ரூபாய் கூட தமிழக அரசு செலவு செய்ய தேவையில்லை என்றும், மத்திய அரசே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிற்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொய்யான விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திமுக வல்லமையான கட்சி என்றும்,   பலமுறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பொய் பேசலாமா? என்றும்  அவரி வினவினார்.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மஹேஷின் மகன் மூன்றாவது மொழி தேர்வு செய்யும்போது அரசு பள்ளி மாணவர்கள் மூன்றாவது மொழி கற்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்றும் எஸ்.ஜி.சூர்யா வினவினார்.

Tags: sg surya pressmeettamil nadu governmentP ChidambaramsivagangaBJP State Secretary S.G. Surya.third language issue
ShareTweetSendShare
Previous Post

மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies