திக் திக் நிமிடங்கள் : கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை!
Aug 13, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திக் திக் நிமிடங்கள் : கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட தூக்கு தண்டனை!

Web Desk by Web Desk
Feb 20, 2025, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தமிழா் பன்னீா் செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை கடைசி நேரத்தில் சிங்கப்பூர் நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

மலேசியாவைச் சோ்ந்த பன்னீா் செல்வம் 52 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அந்நாட்டு சட்டப்படி 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்ற நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், பன்னீா் செல்வம் பரந்தாமனை இன்று தூக்கிலிட சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனா். இதற்கு எதிராக மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் தண்டனையை கடைசி நேரத்தில் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Tags: drug trafficking casesingapore courtMalaysian Tamil Panneerselvam Paranthamanstay on the death sentencenti-death penalty activist
ShareTweetSendShare
Previous Post

அவசர சிகிச்சை பிரிவு இல்லாமல் இயங்கும் மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனை!

Next Post

சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா – வங்கதேச அணிகள் இன்று மோதல்!

Related News

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழா!

ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!

ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தடைகளை தகர்த்து உலக கோப்பையை வெல்வோம் : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies