பாலியல் வன்கொடுமை தொடர்பாக கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் வாய் திறக்காதது ஏன்? - சீமான் கேள்வி!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் வாய் திறக்காதது ஏன்? – சீமான் கேள்வி!

Web Desk by Web Desk
Mar 2, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும்  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் போது, தமிழக தலைவர்கள் வாய் திறந்தது உண்டா என்றும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை உள்பட பல சம்பவங்களில் கனிமொழியின் கருத்து என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கார்ப்பரேட் கட்சிகளாக மாறிவிட்டதால், கருத்து சொல்ல கூடாது என்றும், கம்யூனிஸ்ட்டுகள் செய்ய வேண்டிய வேலையை தான் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags: dmk mp kanimozhiseeman pressmeetCommunistssexual crimesseeman
ShareTweetSendShare
Previous Post

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

மே 8 முதல் பொதுப் பல்கலைக்கழக (CUET) நுழைவுத் தேர்வு!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies