திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி 3.90 கோடி காணிக்கை!
May 6, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி 3.90 கோடி காணிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 90 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதம் இரண்டு முறை எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த மாதம் உண்டியல் எண்ணும் பணி வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.

கோயில் தக்கார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், நிரந்தர உண்டியலில் இருந்து 3 கோடியே 9 லட்சம் ரூபாய் காணிக்கை பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆயிரத்து 390 கிராம் தங்கம், 23 ஆயிரத்து 500 கிராம் வெள்ளி, 752 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: tn templeஉண்டியல் காணிக்கைTiruchendur Subramaniam Swamy Temple: 3 crore 90 lakh rupees in bank notes!
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீராம பெருமாள் கோயில் சிலைகள் உடைப்பு : இந்து முன்னணி ஆலோசனை!

Next Post

மாணவியை கடித்த நாய் : அலறி துடிக்கும் சிசிடிவி காட்சி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies