ஒடிசா விரைவு ரயில் தாமதம் - தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒடிசா விரைவு ரயில் தாமதம் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 5, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை 7 மணிக்கு அந்தோதயா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் புறப்பட்டு செல்லும். ஆனால், சிக்னல் கோளாறு காரணமாக ரயில் தாமதமாக வந்ததால் வடமாநில தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்தனர்.

முழுவதும் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் இந்த ரயிலில், புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் வழங்கப்படும் நிலையில், ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். மேலும், ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

Tags: huge crowd in Tambaram railway station.odishaTambaram railway station.Anthodaya Chandraganj ExpressAnthodaya Chandraganj Express late
ShareTweetSendShare
Previous Post

ஆண்டிப்பட்டி அருகே இரு விவசாயிகள் உடல்கள் மீட்பு – கொலை செய்யப்பட்டது கண்டுபிடிப்பு!

Next Post

தருமபுரம் ஆதீனத்தில் குரு முதல்வர் அவதரித்த வீட்டை தானம் வழங்கும் விழா கோலாகலம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies