புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை - சுகாதாரத்துறை
May 6, 2026, 10:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 9, 2025, 12:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜாஹீரா என்பவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக செவிலியர்கள் மட்டும் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை, கர்ப்பவாய் விரிவடைதல் காரணமாக தொய்வு இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஜாஹீரா அனுமதிக்கப்பட்டார் எனவும், பரிசோதனையில் தாய் மற்றும் சிசுவுக்கு நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இறப்பிற்கான காரணம் கண்டறியப்படும் என குறிப்பிட்டுள்ள சுகாதாரத்துறை,  புதுக்கோட்டை சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் 2 செவிலியர்கள் சிகிச்சை அளித்த நிலையில், மருத்துவர் இல்லாததால் தாயும் சேயும் உயிரிழந்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது எனவும் கூறியுள்ளது.

Tags: ThoothukudiHealth Departmentdeath of a pregnant womanpregnant woman death issuepudukottai primary health center
ShareTweetSendShare
Previous Post

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

Next Post

பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ள இண்டி கூட்டணி கட்சியினர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies