ஹோலி பண்டிகை - எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!
Mar 22, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 14, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன்  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,  ஹோலி பண்டிகை ஏராளமான மகிழ்ச்சி, நம்பிக்கை, வாழ்க்கை மற்றும் செழிப்பு ஆகியவற்றை வண்ணங்களாக  கொண்டு வரட்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள பதிவில், அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த வண்ணங்களின் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பைக் கொண்டுவரட்டும் எனறும் அவர் கூறியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள பதிவில், வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் நாட்டு மக்கள் அனைவருக்கும்  மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் நாளாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் கொண்டாடப்படும் இந்த ஹோலிப் பண்டிகை, மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் பண்டிகையாக அமையட்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Tags: HoliHoli celebrationannamalai greetingsMinister L. Murugan greetingsdinakaran greetings
ShareTweetSendShare
Previous Post

ரூ. 3500 கோடி செலவில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Next Post

திமுக அரசின் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை – அண்ணாமலை

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies