டாஸ்மாக் முறைகேட்டில் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் : விஜய்
May 9, 2025, 10:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் முறைகேட்டில் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் : விஜய்

Web Desk by Web Desk
Mar 16, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை, விளம்பர மாடல் திமுக அரசு பற்றி ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு உள்ளதாக கூறியுள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை பெருமையாக பேசும் இதே அரசுதான் மது விற்பனை செய்கிறது எனவும் ஊழலில் காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே திமுகவின் ஆட்சி அதிகார வரலாறு எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீர்தான் எனக் குறிப்பிட்டுள்ள விஜய் இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால் டாஸ்மாக் முறைகேட்டில் மட்டும் சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே யாராக இருந்தாலும் நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள தவெக தலைவர் விஜய், எத்தனை கோடிகளை கொட்டினாலும் விளம்பர மாடல் திமுக அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது என கூறியுள்ளார்.

Tags: தவெக தலைவர் விஜய்DMK's history of ruling and ruling power is that they are capable of creating a forest in corruption: Vijaytvk vijay
ShareTweetSendShare
Previous Post

தேநீர் ஆடையில் முருகப்பெருமான் ஓவியம் வரைந்து அசத்தல்!

Next Post

எலானின் ஸ்டார்லிங்குடன் ஜியோ- ஏர்டெல் ஒப்பந்தம் : மீண்டும் வர்த்தகப் போட்டி?

Related News

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் – சிறப்பு விருந்து!

சென்னையில் நிலத்தை அபகரிக்க இரவோடு இரவாக இடிக்கப்பட்ட கோயில் – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

மேலூர் அருகே நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

பாஜக ஆர்பாட்டம் – இழுத்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை!

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்!

திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயில் தேர் திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் கவலை அளிக்கிறது – சீனா

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்!

பாக்.ராணுவம் விடிய விடிய தாக்குதல் – வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்!

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!

கராச்சி துறைமுகம் மீது இந்திய கடற்படை தாக்குதல்!

ஆப்ரேஷன் சிந்தூர் 3.0 – பிரதமர் மோடியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை!

போர் பதற்றம் – ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்!

பதுங்கு குழியில் பாகிஸ்தான் பிரதமர் – அசிம் முனீர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies