தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
May 6, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

Murugesan M by Murugesan M
Mar 17, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மும்மொழி கொள்கையை திமுக அரசு ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், மும்மொழி கொள்கை பற்றி தவறான தகவலைத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரப்பி வருவதாகக் கூறினார்.

மேலும்,  2010-ம் ஆண்டு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதே மும்மொழி கொள்கை  செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2020-ல் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் 5 ஆண்டுகளாக இந்த பிரச்சனையை திமுக அரசு ஏன் எழுப்பவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் மட்டுமே திமுக அரசு இதை ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

Tags: bjpThere is an atmosphere against DMK in Tamil Nadu: Union Minister Kishan ReddyUnion Minister Kishan Reddy
ShareTweetSendShare
Previous Post

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Next Post

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies