தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை - நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் துரைமுருகன்!
Aug 13, 2025, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை – நயினார் நாகேந்திரனின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் துரைமுருகன்!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரனின் கோரிக்கையின்படி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய பாஜக சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீர் கடலில் கலக்கிறது என்றும், அதனை தடுக்க குறைந்தபட்சம் 5 இடங்களிலாவது தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பாஜக உறுப்பினரின் கோரிக்கை மிகவும் அவசியமானது என்றும், பாஜக உறுப்பினரின் அத்தியாவசியமான கோரிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல், சாத்தனூர் அணையை பாதுகாக்க சிறப்பு செயலாக்க திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், நீர்வளத்துறையின் நிதி நிலையை வைத்து அங்கொன்றும், இங்கொன்றும்தான் அணை கட்ட முடியும் எனக்கூறிய அமைச்சர் துரைமுருகன், ஒரு இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று தெரிந்தும், நிதி நிலை காரணமாக அங்கு தடுப்பணை கட்ட முடியவில்லை என தெரிவித்தார்.

Tags: tn Legislative AssemblyWater Resources Minister Duraimurugancheck dam on the Thamirabarani RiverBJP Legislative Assembly Leader Nainar Nagendran.
ShareTweetSendShare
Previous Post

நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் – 144 தடையுத்தரவு அமல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது!

2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழா!

ராணிப்பேட்டை : நூதன முறையில் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரல்!

ஆலங்குடி : அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு!

டெல்லி இல்லத்தில் தேசியக்கொடி ஏற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

தடைகளை தகர்த்து உலக கோப்பையை வெல்வோம் : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்

நீண்ட நாள் காதலியை கரம்பிடிக்கிறார் ரொனால்டோ!

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிருஷ்ணகிரி : கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை!

சென்னை : ஒலிப்பெருக்கியின் சத்தத்தை குறைக்க சொன்ன போலீசாருடன் வாக்குவாதம்!

சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதல்வர் பதுங்குவது ஏன்? – இபிஎஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies