போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!
May 6, 2026, 07:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Mar 18, 2025, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாகப் போர் நீடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் போர் நிறுத்தப்பட்டுப் போர் நிறுத்த ஒப்பந்தப்படி பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையே படுகாயமடைந்த குழந்தையைத்  தூக்கிக்கொண்டு ஓடும் தந்தையின் காட்சி வெளியாகிக் காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது.

Tags: Israel attacks Gaza in violation of ceasefire agreement!காசா மீது இஸ்ரேல் தாக்குதல்இஸ்ரேல் - ஹமாஸ்
ShareTweetSendShare
Previous Post

நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!

Next Post

சிறுகனூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டம்!

Related News

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies