கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!
Feb 4, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!

Murugesan M by Murugesan M
Mar 20, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை  சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் நேரில் ஆஜரானார். மேலும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

வழக்கு குறித்துக் கேட்டறிந்த நீதிபதியிடம், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை  சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து அடுத்த மாதம் ஏப்ரல் 25ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி  உத்தரவிட்டார்.

Tags: சிபிசிஐடிKodanad murder and robbery case: CBCID intensifies investigation!கோடநாடு கொலை
ShareTweetSendShare
Previous Post

இளைஞரின் இறப்பில் சந்தேகம் : உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

Next Post

ஆண்களுக்கு வாரத்திற்கு 2 மது பாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் : சட்டப் பேரவையில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ கோரிக்கை!

Related News

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் -சிதைந்த பாக்- வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – திர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 எம்பிக்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம்!

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

சேலத்தில் ஜீவசமாதி அடைய அனுமதி மறுத்த அரசு அதிகாரிகள்! – சந்திர பிரகாசம் பிரம்மச்சாரியார் விபரீத முடிவு

இந்தியர்களுக்கு சுங்க வரி வரம்பை உயர்த்திய மத்திய அரசு -பெண்கள் 40 கிராம் வரை தங்க நகைகளை அணிந்து வர முடியும்!

ஐரோப்பிய யூனியன் இடையேயான வர்த்தக ஒப்பந்தம்,அமெரிக்கா வரி குறைப்பு – பிரதமர் மோடிக்கு NDA கூட்டணி எம்பிக்கள் வாழ்த்து

விஜயை பார்த்து திமுகவுக்கு பயம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies