மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் உறவினர் வெட்டிக்கொலை!
Oct 9, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் உறவினர் வெட்டிக்கொலை!

Web Desk by Web Desk
Mar 23, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் திமுக முன்னாள் நிர்வாகியின் ஆதரவாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மேல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரன் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே குருசாமியின் ஆதரவாளரான இவரை, நான்கு பேர் கொண்ட கும்பல், சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

தகவல் அறிந்து சென்ற போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். கடந்த 2023ஆம் ஆண்டு வி.கே குருசாமியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்ய முயற்சித்தது. இதில் படுகாயம் அடைந்த குருசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி இருக்கிறார்.

இந்த மோதல் எதிரொலியாக தற்போது வி.கே.குருசாமியின் ஆதரவாளரும், அவரது சகோதரியின் மகனுமான காளீஸ்வரன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Maduraisupporter of a former DMK executive being hacked to deathAnupanadi
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : சென்னை – மும்பை அணிகள் இன்று மோதல்!

Next Post

வேலுடன் காட்சியளிக்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரம்!

Related News

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies