மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா!
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருதமலை முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

ஏழாம் படை வீடான மருதமலை முருகன் கோயிலில் கடைசியாக 2013ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 31ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா நடைபெற்றது. ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்ட நிலையில், விழாவைக் காணப் பெரிய எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இன்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவை- மருதமலை சாலையில் வரும் 6ம் தேதி வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags: Kumbabhishekam ceremony at Maruthamalai Murugan Temple after 12 years!மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ShareTweetSendShare
Previous Post

பாங்காக்கில் பட்டம் விடும் திருவிழா!

Next Post

பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் 3 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies