தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் - அண்ணாமலை
Sep 18, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளேன் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Apr 12, 2025, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறதிப்பட தெரிவத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமை, மத்திய அமைச்சர் அமித் ஷாவின்  அன்பான மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், தேசிய தலைவர் ஜெபி.நட்டாவின் உறுதியான வழிகாட்டுதல், பொதுச் செயலாளர்  பிஎல் சந்தோஷின் தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை  எப்போதும் மாநில மற்றும் நாட்டின் நலனை முதன்மைப்படுத்துகின்றன.

நமது மூத்த தலைவர்களின் கடும் உழைப்பு நமது காரியகர்த்தர்கள் களத்தில் சிங்கங்களைப் போலப் போராடி, கொடூரமான மற்றும் தீய திமுகவுக்கு எதிராக அன்றாடம் பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும்  பிரதமர் மோடியின் நல்லாட்சி மற்றும் விசித் பாரதம் 2047 என்ற தெளிவான அழைப்பை உணர மட்டுமே என கூறியுள்ளார்.

பாஜக தமக்கு தகுதியானதை விட அதிகமாக வழங்கியுள்ளதாகவும், அதனை திருப்பிச் செலுத்தக்கூடிய ஒரே வழி மேலும்  கடினமாக உழைப்பதுதான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஒரு பெருமைமிக்க காரியகர்த்தாவாக, நமது தேசத்திற்கும், தமிழகத்தின் அன்பான மக்களுக்கும் சேவை செய்வதில்  உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பரிந்துரைக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது தலைமை மற்றும் அனுபவத்தின் கீழ், கட்சி குறிப்பிடத்தக்க வளர்ச்சி மற்றும் சேவைப் பயணத்தைத் தொடரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

NDA 2026 இல் ஆட்சிக்கு வரும், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

 

Tags: amith shahnda alliancePM Moditamilnaduannamalaijp nadda
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

அனுமன் ஜெயந்தி – அனுமன் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Related News

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

Load More

அண்மைச் செய்திகள்

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் கால்வாய் பணி : மண்ணில் புதைந்த கட்டடங்கள்!

பாலிவுட் நடிகை  திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீசார்!

நேபாள இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கியுடன் பேசிய பிரதமர் மோடி!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies