மசூதிக்கு வெளியே பெண்ணை மரக்கட்டைகளால் தாக்கிய கும்பல்!
May 6, 2026, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மசூதிக்கு வெளியே பெண்ணை மரக்கட்டைகளால் தாக்கிய கும்பல்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவில் மசூதிக்கு வெளியே இஸ்லாமிய பெண் ஒருவர் ஷரியத் சட்டப்படி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் தாவரேகெரேயில் இஸ்லாமிய பெண் ஒருவரை பார்க்க, அவரது உறவினர்கள் இருவர் வீட்டுக்குச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணின் நடத்தையின் மீது சந்தேகமடைந்த கணவர் உள்ளூர் ஜமா மசூதியில் புகாரளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஷரியத் சட்டப்படி தண்டனையளிக்க முடிவு செய்யப்பட்டது. மசூதிக்கு வெளியே அழைத்து வரப்பட்ட அப்பெண்ணை, 6 பேர் கொண்ட கும்பல் மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கியது.

இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்தார். கடந்த 9-ம் தேதி நடந்த இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

Tags: A mob attacked a woman with wooden sticks outside a mosqueஇஸ்லாமிய பெண்
ShareTweetSendShare
Previous Post

டிஐஜி வருண்குமாருக்கு காவலர் ஒருவர் அடுக்கடுக்கான கேள்வி!

Next Post

சவுக்கு சங்கரின் தாயார் மனு தள்ளுபடி!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies