சவுக்கு சங்கரின் தாயார் மனு தள்ளுபடி!
Sep 21, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சவுக்கு சங்கரின் தாயார் மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 12:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டது தொடர்பாக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் மார்ச் 24ம் தேதியன்று அத்துமீறி நுழைந்த சிலர், அங்கிருந்த பொருட்களை உடைத்து, கழிவுகளை வீசிவிட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் அரசியல் தொடர்பு இருப்பதால் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தார். 12 வாரங்களில் விசாரணை விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடிமனு தள்ளுபடிSavukku Shankar's mother's petition dismissed!சவுக்கு சங்கர்
Share
Tweet
SendShare
Previous Post

மசூதிக்கு வெளியே பெண்ணை மரக்கட்டைகளால் தாக்கிய கும்பல்!

Next Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது மேல் பறந்த ட்ரோன்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies