கோபாலபுரம் தொழில்துறை கொள்கை - அண்ணாமலை விமர்சனம்!
May 6, 2026, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோபாலபுரம் தொழில்துறை கொள்கை – அண்ணாமலை விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 18, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் மருமகனின் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்காகவே தமிழக அரசின் விண்வெளி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதுகோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்  மருமகன் சபரீசன்  Vaanam Space LLP நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார் என்றும், இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முதலீடுகள் இல்லாததால் மாநிலம் தவித்து வருவதாகவும், ஆனால் சர்வாதிகார அரசு தனது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில்  தொழில்துறை கொள்கையை வெளியிட்டுள்ளது என்றும் அண்ணாலை கூறியுள்ளார்.

Tags: f Vaanam Space LLPMK StalingopalapuramTamil Nadu Space Industrial Policymkstalin ’s son-in-law concern
ShareTweetSendShare
Previous Post

அமைச்சர் பதவி வகிக்க பொன்முடி தகுதியற்றவர் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

Next Post

K2-18b கிரகத்தில் உயிரினங்கள் அறிகுறிகள் கண்டுபிடிப்பு : விஞ்ஞானிகள் சாதனை!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies