புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்!
Mar 22, 2026, 07:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சித்தூர்கேட் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது.

இதனைக் கடந்த இரு தினங்களுக்கு முன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திறக்கப்பட்டு 2  நாட்களே ஆன நிலையில், பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரவோடு இரவாக அதனைச் சரி செய்த வீடியோவும் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

Tags: tamil nadu newsIncident where the roof covering of a newly constructed and opened bus stop collapsed
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!

Next Post

அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் :  மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம்

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies