திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!
Mar 22, 2026, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சி : இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திடுக் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி மாவட்டம் முசிறியில் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், தாயே மகனைக் கொன்றது விசாரணையில் அம்பலமானது.

முசிறி அருகேயுள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், அவரது வீட்டின் வெளியே எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மகனைத் தாயே டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

ஏற்கெனவே பல்வேறு கடன்கள் இருந்த சூழலில், கோபிநாத், பெற்றோரின் நிலத்தை விற்க முடிவு செய்து, முன்பணமாக 9 லட்சம் ரூபாயை வாங்கி, நாள்தோறும் மது குடித்துவிட்டு, பொறுப்பின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கோபிநாத்திற்கும், அவரது தாய் செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த கோபிநாத்தின் தலையில் ஆயுதத்தால் தாக்கி, டீசல் ஊற்றி எரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, செல்வியை போலீசார் கைது செய்தனர்.

Tags: திருச்சிTrichy: Shocking turn in the case of a youth being burnt to death
ShareTweetSendShare
Previous Post

வேலூர் எஸ்.பி.அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி : பெண் வீட்டார் தாக்க முயன்றதால் பரபரப்பு!

Next Post

வீட்டு காவலில் வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு நெஞ்சுவலி!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies