சூர்யாவுக்கு முன்பாகவே தனுஷ் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் - விஷால்
Jan 18, 2026, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

சூர்யாவுக்கு முன்பாகவே தனுஷ் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் – விஷால்

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூர்யாவுக்கு முன்பாகவே, தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும், நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது.

அந்த நிகழ்வில் சிவக்குமார், “தன் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்கிறார்களா?” எனப் பெருமையாகப் பேசினார்.

இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள விஷால், முதல் முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார் எனவும், பிறகு தான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன் என்றும் கூறினார்.

Tags: actor danushtamil cinema news todayDhanush had a six-pack even before Surya - Vishal
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் ஆர்பாட்டம்!

Next Post

புதுச்சேரி : மது அருந்தும்போது தகராறு – ஆண் நண்பரை கொன்ற பெண்!

Related News

திரௌபதி இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் இல்லை -இயக்குநர் மோகன்ஜி

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

எந்த தயாரிப்பாளரையும் வசூல் ரீதியாக ஏமாற்றியதில்லை – இயக்குநர் மோகன் ஜி

ஜனநாயகன் படக்குழு தணிக்கைக்கு முறையாக apply செய்யவில்லை – கணல் கண்ணன் விளக்கம்!

“வா வாத்தியார்” பட ரிலீஸ் விவகாரம் – தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

ஆஸ்கர் விருது போட்டிக்கு தகுதி பெற்ற ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா எ லெஜண்ட் – சாப்டர் 1’!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies