மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் குற்றச்சாட்டு!
Oct 9, 2025, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்முனை மின்சாரம் சரிவர வழங்கப்படாததால் விவசாயம் பாதிப்படைவதாக ராணிப்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, நீண்ட நேர மின் துண்டிப்பு  ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் விளை பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை  ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags: விவசாயிகள் குற்றச்சாட்டுFarmers allege negligence of officials in providing three-phase electricity
ShareTweetSendShare
Previous Post

3-வது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா!

Next Post

தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் : அண்ணாமலை

Related News

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்!

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு வார பயணமாக இந்தியா வந்தடைந்தார் தாலிபான் அமைச்சர்!

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் எப்படியும் ஹிட்டாகிவிடும் – எஸ்.ஏ. சந்திரசேகர்

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

நியூயார்க் : பட்டாம்பூச்சிக்கு சிறகு மாற்று அறுவை சிகிச்சை!

புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தும் சுசூகி!

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies