கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை
May 6, 2026, 06:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை

Murugesan M by Murugesan M
May 5, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த சில பகுதிகளுக்குச் சாகச சுற்றுலா என்ற பெயரில் மக்களைச் சிலர் அழைத்துச் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளங்கி அருகே உள்ள கோம்பை பகுதி பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்த பெப்பர் அருவியைக் காண 2 ஆறுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதைத்  தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Tags: Tn newsகொடைக்கானல்Strict action will be taken against those taking tourists to dangerous areas in Kodaikanal: Officials warn
ShareTweetSendShare
Previous Post

போடி அருகே சருகுமான் ஜோடியை வேட்டையாடிய இருவர் கைது!

Next Post

மே 9-ல் தமிழில் வெளியாகும் ‘தொடரும்’ திரைப்படம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies