பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளதை தமிழக பாஜக தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
அவர்கள் தங்கள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளதை பார்ப்போம்.
OPERATION SINDOOR jai Hind – எல்.முருகன், மத்திய அமைச்சர்
பயங்கரவாதிகளுக்கு புரியும் மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை
Operation சிந்தூர், வெற்றிவேல்! வீரவேல்! – நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மாநில தலைவர்