ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்தியா விளக்கம்!
May 11, 2025, 01:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்தியா விளக்கம்!

Web Desk by Web Desk
May 7, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் திட்டமான ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.

பஹல்காமில் கடந்த மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. உடனடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் அழித்தது.

மேலும் அதிரடி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தயாராகி வரும் நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை முழுவதுமாக  பிரதமர் மோடி கண்காணித்து வரும் நிலையில், தாக்குதல் குறித்து நட்பு நாடுகளுக்கு இந்திய ராணுவம் விளக்கமளிக்க உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாட்டுத் தலைவர்களிடம் தாக்குதல் குறித்து  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: India explains to friendly countries about Operation Sindoorஇந்தியா விளக்கம்ஆப்ரேஷன் சிந்தூர்
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் – இந்தியா இடையேயான பதற்றம் தணியும் – டிரம்ப்

Next Post

தாக்குதலுக்குள்ளான பயங்கரவாதிகளின் அமைப்புகள் எவை? முழு விவரம்!

Related News

காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

நமக்கு அமைதி என்பது மிகவும் அவசியமான ஒன்று : காங்கிரஸ் எம்பி சசிதரூர்

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு, பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் : விக்ரம் மிஸ்ரி

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை!

போர் நிறுத்தம் : இயல்பு நிலைக்கு திரும்பி எல்லைப் பகுதி!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

Load More

அண்மைச் செய்திகள்

அன்னையர் தினம் : அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து!

அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்- மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!

கொடைக்கானல் : கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies