திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!
Jun 17, 2025, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

Web Desk by Web Desk
May 11, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை ஒட்டி செல்லும் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வாடிக்கை.

இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த சித்ரா பௌர்ணமி தினம் நாளை நடைபெறுகிறது. இதனால் அங்குக் கிரிவலம் மேற்கொள்ள வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாகத் திருவண்ணாமலைக்குச் செல்லும் 9 பிரதான சாலைகளில், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு அங்கும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: சித்ரா பௌர்ணமிவெடிகுண்டு நிபுணர்கள் சோதனைBomb experts inspect in Tiruvannamalai
ShareTweetSendShare
Previous Post

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!

Next Post

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

Related News

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies