திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!
Nov 6, 2026, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவண்ணாமலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை ஒட்டி செல்லும் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வாடிக்கை.

இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த சித்ரா பௌர்ணமி தினம் நாளை நடைபெறுகிறது. இதனால் அங்குக் கிரிவலம் மேற்கொள்ள வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனடிப்படையில், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்பாகத் திருவண்ணாமலைக்குச் செல்லும் 9 பிரதான சாலைகளில், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு அங்கும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைBomb experts inspect in Tiruvannamalaiசித்ரா பௌர்ணமி
Share
Tweet
SendShare
Previous Post

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி!

Next Post

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் சித்திரை தேர் திருவிழா!

Related News

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies