புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு - சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!
May 16, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட வழக்கு – சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 16, 2025, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில், அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சமர்பிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை வடகாடு மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது பட்டியலின மக்கள் தாக்கப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனிநபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் 300-க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினர் சேர்ந்து பட்டியலின மக்களை தாக்கி வீடுகளுக்கு தீவைத்ததாகவும்,  காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தாமல் கந்துடைப்புக்காக சிலரை மட்டும் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் தலைமையில் தனிக்குழு அமைத்து இழப்புகள் குறித்து அறிக்கை அளிப்பதோடு,  தாக்குதல் நடத்திய அனைத்து நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் ஏன் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் மற்றும் சம்பவம் நடந்த இடத்தின் மே 4 முதல் 7-ம் தேதி வரையிலான சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

Tags: PudukkottaiMadurai bench of the High Courtcheduled Caste people attacke caseVadakadu Mariamman Temple festivalcctv evidence
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் இனி தாக்குதல் நடத்தினால் அணு ஆயுத போராக மாறும் – நயினார் நாகேந்திரன்

Next Post

சீமானுக்கு எதிரான டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு – இரு தரப்பினரும் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

Related News

பஹல்காம் தாக்குதலை கண்டித்த தலிபான்கள் – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி!

கோவை : 13 செல்போன், லேப்டாப் திருட்டு – சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி!

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

‘250 டியூக்’ பைக்கின் விலையை உயர்த்திய கேடிஎம்!

தக் லைப் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு : 92.09% மாணவ, மாணவிகள் தேர்ச்சி!

தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 29-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்!

புதுக்கோட்டை அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழப்பு!

கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் தண்டனை!

‘கிஸ்ஸா 47’ பாடலை டவுன்லோடு செய்ய முடியாதபடி முற்றிலும் நீக்க வேண்டும் – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தல்!

நீரவ் மோடியின் ஜாமின் மனுவை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்!

டி.ஆர்.எப் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிரம்!

திரிபுராவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் – பல்வேறு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies