தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி : நயினார் நாகேந்திரன்
Aug 24, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
May 21, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர்  நரேந்திரமோடிக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முன்னணி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்க, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட, பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய அளவில் அதிக வாய்ப்புகளைப் பெற்று தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

12 மாத தொழிற்பயிற்சியுடன், மாதம் ₹5,000 உதவித்தொகையும், வருடம் ஒரு முறை ₹6,000 ஊக்கத்தொகையும் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 15,785 வாய்ப்புகளை தமிழகம் பெற்றுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றப்பட்டுள்ளது மிகப் பெரும் சாதனையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்று, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தமிழர்களின் நலனைக் காத்து, வளர்ச்சி பாதையில் தொடர்ந்து வழிநடத்திச் செல்லும் நமது  பாரதப் பிரதமர்  நரேந்திரமோடிக்கு மனமார்ந்த நன்றியை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Nayanar Nagendran mlaPrime Minister Modi protects the welfare of Tamils: Nainar NagendranPM Moditn bjp
ShareTweetSendShare
Previous Post

களம் இறங்கும் 5 அட்வென்ச்சர் பைக்குகளின் பட்டியல்!

Next Post

எகிப்து : பயிற்சியாளரை பின்தொடர்ந்து பறந்து செல்லும் புறா – வீடியோ வைரல்!

Related News

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies