அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது!
May 6, 2026, 05:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

அஸ்வின், ஜடேஜா சாதனையை முறியடித்த நூர் அகமது!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் நூர் அகமது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இப்போட்டியில் நூர் அகமது ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் நடப்பு தொடரில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் சி.எஸ்.கே அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் நூர் அகமது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் ஒரு சீசனில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தில் இருந்தனர். தற்போது அவர்களைப் பின்னுக்குத் தள்ளி நூர் அகமது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Tags: IPL 2025.Noor Ahmed breaks AshwinJadeja's recordநூர் அகமதுஅஸ்வின்ஜடேஜா சாதனை
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் புதைப்பு!

Related News

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

சதமடித்த சஞ்சு சாம்சன் – முதல் வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

ஐபிஎஸ் தொடர் – குஜராத் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies